குப்பிழான் சோதி விநாயகர் ஆலய இராஜ கோபுர திருப்பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றது அதன் நிழல்படங்கள். updated 16-05-2017

--
கடந்த தைப்பூச திருநாளில் ஆரம்பித்த ஆலய இராஜ கோபுர வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. ஆலய அடியார்களின் நிதிப்பங்களிப்புடன் இந்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.