அருள்மிகு குரும்பசிட்டி முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவம் 2018.

 

அருள்மிகு குரும்பசிட்டி முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவம் 24-12-2017 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 01-01-2017 இராதோற்சவமும் 02-01-2017 தீர்தோற்சவமும் நடைபெற்று இந்த வருட மகோற்சவம் இனிதே நடைபெற்று முடிந்துள்ளது. அதன் நிழல்பட தொகுப்பு.