குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மஞ்ச திருவிழா. updated 14-08-2016


குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் 13-08-2016 சனிக்கிழமை மஞ்ச திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

 

 

 

 

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில்09-08-2016 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இரவு திருவிழா.


 

படங்கள்
திசாந்தன்