கற்கரை கற்கப விநாயகர் ஆலய மகா கும்பாபிசேகம் பெருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது. updated 08-07-2016


கடந்த ஒரு வருட காலமாக கற்கரை கற்பக விநாயகர் ஆலய திருப்பணிகள் அடியார்களின் பங்களிப்புடன் குறிப்பாக திரு இராமநாதன் மோகன் அவர்களின் பெரும்பங்களிப்புடன் நடைபெற்று முடிவடைந்துள்ளது. 06-07-2016 புதன்கிழமை கர்மாரம்பத்துடன் மகா கும்பாபிசேக நிகழ்வுகள் ஆரம்பமாகியது. 09-07-2016 சனிக்கிழமை எண்ணைக் காப்பு நடைபெறவுள்ளது. திரு சின்னராசா அவர்களின் தலைமையிலான ஆலய நிர்வாகம் ஒரு வருடத்துக்குள இந்த மாபெரும் திருப்பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.


படங்கள்
நிரூபன்