ஊர் பற்றாளர் அமரர் இராமநாதன் சிவசோதி அவர்களின் 5 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை துடுப்பாட்ட போட்டி விக்கினேஸ்வரா விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்டது. அதன் நிழல்படக் காட்சிகள். updated 21-04-2016