அமரர் இராமநாதன் சிவசோதி மைதான அபிவிருத்தியை முன்னிட்டு குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டியின் முதன் நாள் நிகழ்வு.