நட்புறவு கிண்ணம் குறிஞ்சிக்குமரன் வசம். updated 19-06-2014

 

வலி .தென் மேற்கு இராணுவ தலைமையகத்தினால் நடாத்தப்பட்ட அணிக்கு 07 பேர் 06 பந்து பரிமாற்றங்கள்  கொண்ட துடுப்பாட்ட சுற்று போட்டி வட்டுகோட்டை விக்டோறியா கலூரி மைதானத்தில்  (யாழ்ப்பாணக் கல்லூரியில் ) 16.06.2014 அன்று நடைபெற்றது. இதில் வலி தெற்கில் இருந்து கலந்து கொண்ட குப்பிளான் குறிஞ்சிக்குமரன் அணியானது சம்பியன் பட்டத்தினை தனதாக்கி கொண்டது.