குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய இரதோற்சவ நிகழ்வு நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது. அதன் மறு ஒலிபரப்பை நீங்கள் கேட்கலாம்.
நேரடி வர்ணனை திருமதி சபேஸ்வரி இராஜதுரை.


அவரோடு இணைந்து வர்ணனை செய்தவர்கள் திரு சி.கணேஸ்குமார் திரு சிவ.மகாலிங்கம், திரு.ஜ.சண்முகன், திரு கணேலிங்கம், திரு கிருபன்