குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் நடன அறை அண்மையில்புனரமைக்கப்பட்டது. updated 02-02-2016

நீண்ட காலமாக கூரை சேதமடைந்தும் யன்னல்களுக்கு கதவு இல்லாமலும் பெரும்குறைபாடாகக் காணப்பட்டது.

மாணவர்களுக்கு இதன் முக்கியத்தை உணர்ந்து குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள்மன்றம் கனடாவின் சார்பாக தற்போது குப்பிழானில் தங்கியுள்ள மன்றத் தலைவர் திருநாகநாதர் பாலசுப்பிரமணியம் அவர்கள் தனது 
சொந்த நிதிப் பங்களிப்பு மூலம் புதியகூரையையும் யன்னல் கதவுகளையும் நடன அறைக்கு 
அமைத்துக் 
கொடுத்துள்ளார்.