செம்மண்சுடர், ஊர்பற்றாளர் அமரர் சண்முகம் வைத்தீஸ்வரன்.

 

 

குப்பிழான் விவசாய சம்மேளனத்தை உருவாக்கியதில் முக்கிய பங்காளரும் அதன் முன்னாள் தலைவரும், கற்கரை கற்பக விநாயகர் ஆலய நீண்ட நாள் அங்கத்தவரும் முன்னாள் உப தலைவரும், சமூக சேவகருமான செம்மண் சுடர் சண்முகம் வைத்தீஸ்வரன்( ஓயா அண்ணை) அவர்கள் 27-04-2016 இன்று இறைவனடி சேர்ந்தார்.

கற்கரை கற்பக விநாயகர் ஆலய பரிபாலன சபை மற்றும் குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட கண்ணீர் அஞ்சலி. மேலும் படிக்க

செம்மண் சுடர் சண்முகம் வைத்தீஸ்வரனின் (ஓயா அண்ணை ) இறுதி யாத்திரை நிகழ்வில் பெரும் தொகையான மக்கள் கலந்து கொண்டு உணர்வு பூர்வ அஞ்சலி (Photos).  மேலும் படிக்க

உழைப்பாளர் மனதில் நீங்கா இடம்பிடித்த உத்தமனுக்கு நினைவில் பாமாலை. மேலும் படிக்க

செம்மண்சுடர் ஊர்பற்றாளர் அமரர் சண்முகம் வைத்தீஸ்வரன் அவர்களின் நிழல்படம். மேலும் படிக்க

குப்பிழான் கிராம முன்னேற்ற சங்கத்தின் கண்ணீர் காணிக்கை. மேலும் படிக்க

விவசாயிகள் சம்மேளனத்தின் கண்ணீர் அஞ்சலி. மேலும் படிக்க