திருமதி நாகேஸ்வரி நடராஜா ஆசிரியர் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

 

கண்ணீர் அஞ்சலி

 

 


குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் மிக நீண்ட காலமாக கல்வி கற்பித்த ஆசிரிய பெருந்தகை அமரர் திருமதி நாகேஸ்வரி நடராசா அவர்கள் மறைந்து விட்டார். அன்னாரின் மறைவுக்கு இதய பூர்வமான இரங்கலையும். அன்னாரின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா