எமது மண்ணின் மூத்த குடிமகன், சமூகசேவையாளர், கிராமபற்றாளன் செம்மண் சுடர் கந்தையா கிருஸ்ணன் அவர்கள் இந்த மண்ணுலக வாழ்விலிருந்து விடைபெற்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

செம்மண்சுடர் கந்தையா கிருஸ்ணனின் அந்தியேட்டி கிரியைகள் பற்றிய விபரங்கள். மேலும் படிக்க

- அமரர் கிருஸ்ணருக்கு குப்பிழான் வெப் இணையத்தின் அஞ்சலி. மேலும் படிக்க

- செம்மண்சுடர் கந்தையா கிருஸ்ணன் அவர்களுக்கு குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா வெளியிட்ட அஞ்சலி. மேலும் படிக்க

- குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகத்தின் அஞ்சலி. மேலும் படிக்க

- இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம். மேலும் படிக்க

- குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா வழங்கிய அஞ்சலி. மேலும் படிக்க