முதலாம் ஆம் ஆண்டு நினைவஞ்சலி

 
   
அமரர் திருமதி கனகம்மா நமசிவாயம்
அன்னை மடியில் 20-07-1936 ஆண்டவன் அடியில் 27-06-2015

திதி - 16-06-2016

குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி கனகம்மா நமசிவாயம் அவர்களின் முதலாம் ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

 

  

ஓராண்டு ஓடிற்றோ உங்களை இவ்வுலகில் நாமிழந்து
வையகத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும் நீங்காமல்

உங்கள் நினைவு எம்மோடு நிறைந்திருக்கும் கண்ணைக்
காக்கும் இமைபோல எம்மைக் காத்த எம் இதயமே

நம்மை விட்டு விலகி நிற்கும் போது தான் தெரிகிறது
கண்ணீர்த் துளிகளின் விலை என்வென்று மாமி!

பிரிவு என்பது ஒருவரை மறப்பதற்கு அல்ல அவர்களை
அதிகமாக நினைப்பதற்கே என்பதை உணர்த்திவிட்டீர்கள்.

 

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்

                                    

 


 

 

பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.