கனடா கோடைகால ஒன்று கூடல் நிகழ்வு பற்றிய விபரங்கள். 02-08-2016

கனடா குப்பிழான் விக்கிநேஸ்வரா மக்கள் மன்றத்தினரும் மக்களும் நடாத்தும் வருடாந்த ஒன்றுகூடல் வழமைபோல் வருடாவருடம் நடைபெறும் மொணிங்சைட் பாற்கில் வருகின்ற ஆவணி 20 சனிக்கிழமை (Aug 20 2016) காலை 10:00 ஆரம்பமாகும் எம் அனைத்து மக்களையும் அன்றய தினம் வழமை போல் கூடி கொண்டாட வருமாறு எமது செம்மண் உறவுகள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம.

 

 

நன்றி

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா