பணத்தை மதிப்பவன்

 

 

பணத்தை மதிப்பவன்
பாசத்தை மதிப்பதில்லை
மதிகெட்ட மனிதனுக்கு
பணவெறி ஏந்தானோ?????
காசை என்னும்_கயவர்கூட்டம்
காரணம் தெரியாது
கதிகலங்கி_நிற்குது...
கல்லை வைத்துபால்_வார்க்கும்
கல்நெஞ்சம் கொண்டவரே
கருணை கொண்டு
கண்ணீரோடு வாழும்
பச்சிளம் குழந்தைகளை
பாரினிலே நீர் அரவணைத்தாள்
பணத்திலும் பார்க்க
பால்வார்க்கும் கல்லிலும்_ பார்க்க
பாசத்தின் உண்மை_நிலை
உமக்கு விளங்கும் _அப்போது
என்றுசொல்லுவது_

உங்களது மதி