இவனுக்கு உள்ள மனம்‏இவனுக்கு உள்ள மனம்
எம் இனத்துக்கு இல்லை
என்பதை நினைத்தால் என்
நெஞ்சு வெடிக்குது_ எம் இனமே
நீங்களும் இவன் போல
...வாழ நினையுங்கள்_ வாழ்வில்
நீங்களும் வளம் பெறலாம் _

இதை சொல்லுவது
உங்கள் மதி


வாழும் நாள் வரை உன் நினைவுடன்‏

கண்மணி உன் வீட்டு முற்றத்துதில்
உள்ள துளசியின் மாடத்தில் _தெரிந்தது உன்முகம்
நான் வந்து பார்த்தபோது உன் முகம் காணாது
தவியாய் தவித்தேன்_ஏன் இந்தக்கோபம்
என் மேல் உனக்கு_ வருங்காலம்
...பதில் சொல்லும்_எங்களின் காதல் உயிர் உள்ளது_என்று
காதல் என்பது என்றும் அழியாது
காலம் உள்ளவரை எங்கள்_காதல்வாழும்
என்றென்றும் காத்திருப்போம்_நம் காதலுக்காக????காலம் உள்ளவரை காதல்...! 

கவி எழுதி ஒய்ந்த என் கை
காரணம் தெரியாது_ தவிக்கிறது
மனித வாழ்வில் இது ஒன்றும்
புதிது அல்ல
காலம் உள்ளவரை காதலுக்காக
வாழும் மனிதன்
கண்ணீரோடு வாழ்ந்தாலும் என்றும்
காதலை நினைத்து வாழ்ந்தாள்


கடைசி நிமிடம் வரை அவள்முகம்
என் இதயத்தில் இருக்க
காலனிடம் வைப்பேன் விண்ணப்பம்
என் உயிர் உன்னிடம் வராலாம்
ஆனால் அவள் என்றும் எனக்காக
என் அருகில் இருப்பாள் _என்றால்????????????????

கனடா மதி