குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் இவ் ஆண்டு 2014 திருவிழாவின் போது அமரர் வைத்தியலிங்கம் சிவபாதம் ஞாபகார்த்தமாக ஆலய நிர்வாகத்தின் முயற்சியினால் நடை பெற்ற போட்டி பரீட்சையில் 310 மாணவர்கள் பங்கு பற்றினர் இதில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும், ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி ஊக்கிவிக்கப்பட்டது .