கிராமத்தின் பிரதான வீதிகள் புனரமைப்பு மற்றும் ஆர்வமுடன் விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகள். updated 28-12-2014


குப்பிழான் கிராம வீதிகள் கடந்த 35 வருடங்களாக பராமரிக்கப்படாமல் இருந்து வந்தன. இருவருடங்களுக்கு முதல் உள் வீதிகள் புனரமைக்கப்பட்டாலும் பிரதான வீதிகள் புனரமைக்கப்கப்படாமல் இருந்தது. தற்போது பிரதான வீதிகள் புனரமைக்கப்பட்டு வரும் காட்சிகளையே காண்கிறீர்கள். போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட குப்பிழான் வடக்கு வீதிகள் இப்போது தான் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்கள்.

 

 

குப்பிழான் விவசாயிகள் விவசாய செய்கையில் ஆர்வமுடன் ஈடுபடுகின்றார்கள்.


 

நிழல்படங்கள் - திரிசான் சிவஜோகநாதன்