பாடசாலை அபிவிருத்தி, வைரவர் ஆலய உற்சவம், புதுப்பொலிவுடன் காட்சி தரும் சமாதி கோவில் ஆகியவற்றுடன் இன்றைய செய்திப்படங்கள். updated 21-11-2012

புலம்பெயர் வாழ் குப்பிழான் உறவுகளால் அமைக்கப்பட்டு வரும் பாடசாலையின் பிரதான மண்டபத்தையே காண்கிறீர்கள். இதற்கான பங்களிப்புக்கள் தொடர்ந்து பெறப்பட்டு வருகிறது. இதற்கான பங்களிப்பை செய்ய விரும்புபவர்களுக்கான தொடர்புகள். பாடசாலை அபிவிருத்தி

 

கொடிய போரினால் முற்றாக அழிக்கப்பட்ட சமாதி கோவில் மீண்டும் புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது.


 

குப்பிழான் வடக்கு வைரவர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது இடம் பெற்ற காட்சிப் பதிவுகள்.