குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நிகழ்வில் பல்வேறு அணிகள் குடாநாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து பங்கு பற்றுகிறார்கள். அந்த காட்சிகளையே காண்கிறீர்கள். updated 06-05-2012விளையாட்டு மைதானம் நில அளவையினரால் அளக்கப்படும் காட்சிகளை நீங்கள் காண்கிறீர்கள்.