லண்டன் வாழ் குப்பிழான் மக்களின் ஒன்றுகூடல். updated 25-07-2017


லண்டன் வாழ் குப்பிழான் மக்களின் ஒன்றுகூடல் கடந்த 22-07-2017 சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு திருமதி அர்ச்சுணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். எதிர்பாராத விதமாக பாதகமான காலநிலை நிலவிய போதும் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.