குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் மேல் மாடிக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அந்த காட்சிப் பதிவுகள். updated 22-09-2015

 

முடியுமோ தயங்கினோம்!
முடிவரை வந்த பின் 
முடியுமோ தயங்கிட!!

முடிவுரை எழுதிட 
மடியொடு கொடை தர 
அடி தொழ பணிகிறோம்.