குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் தற்போதைய தோற்றமும் அதன் திறப்பு விழாவும். updated 21-02-2016


எமது கிராமத்தின் சனசமூக நிலையம் திறப்பு விழா காணும் நாளை எண்ணிக்கொண்டு இருக்கின்றது. இதன் முக்கிய வேலைகள் நிறைவடைந்து விட்டது. அழகு படுத்தும் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எதிர்கால சந்ததியினரின் அறிவுக் களஞ்சியமாக இருக்க போகும் இந்த சனசமூக நிலையம் தனது இலக்கை முடிப்பதற்கு தமது பங்களிப்புக்களை விரைவாக வளங்குமாறு அன்புடன் வேண்டுகின்றார்கள் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா.