333

 

 

 

 

 

 


குப்பிழான் கற்கரை விநாயகர் ஆலய பாலஸ்தான திருப்பணிகளின் தற்போதைய நிலமைகள். updated 29-11-2015

குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய புனர் நிர்மான வேலைகள் பலத்த மழைக்கு மத்தியிலும் நடைபெற்று வருகின்றன. இன்னும் போதியளவு நிதி உதவிகள் கிடைக்கப்பெறாமையால் வேலைகள் தாமதமாகும் வாய்ப்புக்கள் உள்ளது. அடுத்த வருடம் ஆடிக்கு முதல் வேலைகள் நிறைவடைந்து மகா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் இல்லையேல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பிறகு தான் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். ஆகவே ஆலய அடியார்கள் தங்களை தேடி வரும் முன்பு தாமாகவே ஆலய நிர்மான பணிகளுக்கான நிதியை வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம். அடுத்த மகோற்சவம் விரைவில் நடக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பம். அது நிறைவேற எமது பங்களிப்பை விரைவாக செலுத்த வேண்டும்.

*

படங்கள் சிவஜோகன் திசாந்தன்.