குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய நிதிக்காக கனடா ரொறன்ரோ மாநகரில் சிறப்பாக நடைபெற்று முடிந்த குப்பிழான் இராப்போசன விருந்து. updated 28-04-2016


குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய நிதிக்காக 10-12-2016 சனிக்கிழமை இராபோசன விருந்து கனடா ரொறன்ரோ மாநகரில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பெருமளவு மக்கள் பங்கு பற்றி இந்த விழாவை சிறப்பித்தது மட்டுமல்லாது சனசமூக நிலையத்தில் முடிக்கப்படாத வேலைகளை செய்து முடிப்பதற்கும் எதிர்கால செயல்பாடுகளுக்கும் இந்த இராப்போசன விருந்தில் பங்கு பற்றியதினூடாக நிதி உதவிகளை வழங்கினர்.

 

 

 

மேலதிக படங்கள்