மெல்ல மெல்ல எழும் குரும்பசிட்டி.
updated 06-03-2012

எமது அயல் கிராமான குரும்பசிட்டி கடந்த 20 வருடங்களாக பாதுகாப்பு வலயத்தில் இருந்து வந்தது தற்போது தான் ஒரு பகுதியில் மக்கள் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு காலத்தில் செல்வ செளிப்போடு விளங்கிய அந்த ஊர் போர் காரணமாக முற்றாக அழிக்கப்பட்டது. ஆனாலும் அந்த கிராம மக்களின் கடும் உழைப்பால் குரும்பசிட்டி கிராமம் மெல்ல மெல்ல எழ முயற்சிக்கிறது. அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். அம்மன் ஆலயம், பிள்ளையார் ஆலயம், பொன் பரமானந்த பாடசாலை தற்போது புனரமைக்கப்படும் காட்சிகளையே நீங்கள் காண்கிறீர்கள்.

 

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player