மரண அறிவித்தல்

  திரு வேலுப்பிள்ளை விஜயரத்தினம்
 
தோற்றம் 20-05-1957 மறைவு 24-07-2015


யாழ் கரவெட்டி உச்சில்அம்மன் கோவிலடி பிறப்பிடமாகவும் குப்பிழானை வதிவிடமாகவும் தற்போது பிரான்ஸ் Montrouge ( Paris 92) வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை விஜயரத்தினம் அவர்கள் 24.07.2015 இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சரஸ்வதி அவர்களின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான இராசையா பொன்னம்மாவின் அன்பு மருமகனும் ,

கலாராணி அவர்களின் அன்பு கணவரும்,

கபிலராஜ் ( கபில் ) , அஸ்வினி ( ஆசா ) அவர்களின் பசமிக்கு தந்தையும்,

வீரசிங்கம் , உதயகுமாரி , குணசேகரம், நந்தகுமாரி, வசந்தகுமாரி அவர்களின் அன்பு சகோதரரும்,

இயுஷின், ராசாத்தி, ராகவன், குநேந்திரராஜ், தங்கராணி, மகேந்திரன், தணிகை ( கனடா ), ஆகியோரின் மைத்துனரும்,

தங்கவடிவேல், வசந்தி, சுகி ஆகியோரின் சகலனும்,

நிருஜா, நிரோஜன், நிருபன், நிதிசன், நிசானி, பவித்திரன், நிலனி ஆகியோரின் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற யுட்கென், கமல்கென், டனிகென், சர்மிலி, சுயிவன், பிரியங்கா , சயந்தன் ஆகியோரின் மாமனும் ஆவர்.

பார்வைக்கு :
Maison Funéaire de Ménilmontant
7, boulevard Ménilmontant
Paris 11ème

சனி 25.07.15 : 15:00-16:45
ஞாயிறு 26.07.15 : 15:00-16:45
திங்கள் 27.07.15 : 15:00-16:45

அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று
Crématorium du Cimetière de Père La Chaise
71 Rue des Rondeaux
Paris 20ème (entrée Place Gambetta)
Métro : Gambetta
நேரம் : 9:30-14:15
நல்லடக்கம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கபில் : 0663645477 
கலா : 0651507113
டணி : 0611854758
உதயா : 0094712887721