மரண அறிவித்தல்
திரு மாணிக்கம் வீரசிங்கம்
தோற்றம் 16-08-1928 மறைவு 09-04-2012

குப்பிழான் கற்கரையை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு மாணிக்கம் வீரசிங்கம் அவர்கள் 09-04-2012 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான திரு திருமதி மாணிக்கம் அவர்களின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான திரு திருமதி கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும். பாக்கியம் அவர்களின் அன்பு கணவனும்.

காலம் சென்றவர்களான சங்கரப்பிள்ளை, பொன்னம்பலம், மார்க்கண்டு, ஆச்சிமுத்து, அம்மக்குட்டி ஆகியோரின் அன்புச் சகோதரரும்.

கோமலர்(கிளி, கனடா), ஜெகதாசன்(அப்பன்,கனடா), இராஜேஸ்வரி(லதா,கனடா), சூரியகுமார்(சின்னண்ணை,ஜேர்மனி), தேவகுமார்(தேவன், இத்தாலி), சந்திரகுமார்(வேவி,பிரித்தானியா), உதயகுமார்(வவா, கனடா) சிவகுமார்(வவியா,இத்தாலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்.

காலம்சென்ற தனேஸ்வரன், வசந்தி, கேதீஸ்வரன், பாலா,ஜெயந்தி, நந்தினி, கீதா, காலம் சென்ற வத்சலா ஆகியோரின் அன்பு மாமனாரும்.

தனுயா, கஜனி, தனுயன், பிரணவன், பிரவின், அபினா, சகானா, கனுயன், பிரியா, பிரதீபன், சகீர், சப்பிறீன், தரீஸ், தனுசன், கஜீதா, றயீத், சகிதா, அரகன்,அச்சிதா, கஜீவன் ஆகியோரின் அன்புப் பேரனும்.

அகரன், தரகன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிஜைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு


கோமலர்(கிளி, கனடா) - 0014162660120
ஜெகதாசன்(அப்பன்,கனடா) - 0019054153803
இராஜேஸ்வரி(லதா,கனடா) - 0019054713599
தேவகுமார்(தேவன், இத்தாலி) - 00390916110608
சந்திரகுமார்(வேவி,பிரித்தானியா) - 00417828756255
உதயகுமார்(வவா, கனடா) - 0014164669189