மரண அறிவித்தல்

  திரு வீரசிங்கம் கந்தையா (சொக்கர்)
 
தோற்றம் 07 -11-1932 மறைவு 25-12-2017


குப்பிளான் தெற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு வீரசிங்கம் கந்தையா (சொக்கர்) அவர்கள் 25-12-2017 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் வீரசிங்கம் தம்பதியினரின் அன்பு மகனும் சின்னையா லட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்

காலஞ்சென்ற பொன்னம்மாவின் அன்புக் கணவரும்

பொன்னம்பலம் (சிறாப்பர்), செல்லையா, இராசம்மா, சின்னம்மா, சுப்பையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்

வைத்தியநாதன், சிறிமனோகரன், மகேந்திரன், கமலறோசினி, பத்மலோஜினி, கதிர்காமநாதன், குகேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்

நாகபூசணி, சசிகலா, வனஜா, பஞ்சலிங்கம், மணிமாறன், சுகிர்தா, கார்த்திகா ஆகியோரின் மாமனாரும்

சிந்துஜன், கீர்த்தன், கஜந்தா, கிருஷகா, சோபனன், நிறஞ்யிகா, கஜனி, திருமகள், கஜந்தா, கௌதம், அபிசன், அஸ்விந், சாருசன், தர்னிசா, அன்சிகா, மதுரா, மதுரன், மதுமிதன், மித்திரா, கமலேஸ் ஆகியோரின் பேரனும்

யஸ்மினாவின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிஜைகள்; 26-12-2017 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் குப்பிழான் கடாகடம்பை இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.


இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 

துகவல்
பிள்ளைகள்

 

 

 

 

வைத்தியநாதன்- 0094778774029 - இலங்கை

சிறிமனோகரன்- 004941318642512 - யேர்மனி

மகேந்திரன்- 0033980687718 - பிரான்ஸ்

கதிர்காமநாதன் - 0041564061417 - சுவிஸ்

குகேந்திரன் - 00447725443670 - இலண்டன்