மரண அறிவித்தல்

தோற்றம்

15-04-1975

மறைவு

04-03-2011

திருமதி சிவகுமார் வற்சலா

கோப்பாய் தெற்கை பிறப்பிடமாகவும் இத்தாலி பளர்மு நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவகுமார் வற்சலா 04-03-2010 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் சிவகுமார் (வவியா, இத்தாலி, குப்பிழான் கற்கரை பிள்ளையார் கோவிலடி) அவர்களின் அன்பு மனைவியும். சிவஞானம் (அற்சிங்கம்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும். சஜீவன், காலம் சென்ற சாலினி அவர்களின் அன்பு தாயாரும்.

அப்பன்(லண்டன்), காலம் சென்ற சுரேஸ் அவர்களின் அன்பு சகோதரியும் ஆவார். திரு திருமதி வீரப்பு (கனடா, குப்பிழான் கற்கரை பிள்ளையார் கோவிலடி) அவர்களின் அன்பு மருமகளும். அப்பன்(கனடா), றாதன் (கனடா), லதா(கனடா), சந்திரகுமார்(லண்டன்), உதயகுமார்(கனடா), சூரியகுமார்(ஜேர்மனி), தேவகுமார் (இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துணியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக (07.03.2011) திங்கட்கிழமை காலை 10.30 மணிவரை செர்வல்லோ வைத்தியசாலையில் வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

சிவகுமார் (இத்தாலி) - 00390917721852. 00390916110608