மரண அறிவித்தல்

  திருமதி வசந்தகோகிலாதேவி கதிரமலை
 
தோற்றம் 01-11-1948 மறைவு 19-01-2018


குப்பிழான் வடக்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி வசந்தகோகிலாதேவி கதிரமலை அவர்கள் 19-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான தம்பிநாதர் பறுவதம் அவர்களின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்.

கதிரமலை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம், காலஞ்சென்ற அம்பிகைபாவன் பாலசிங்கம், ராஜலிங்கம், வனசாதேவி, வரதராஜன்,

காலஞ்சென்ற ரஞ்சினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்

காலஞ்சென்ற யசோதரை, கிருஷ்சாமதி, சுமங்கலி, ராதிகா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.


அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை அவரின் இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் குப்பிளான் கடா கடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
குடும்பத்தினர்