மரண அறிவித்தல்

  திருமதி வள்ளியம்மை தில்லைநாதன்
 
தோற்றம் மறைவு 05-06-2015


குப்பிழான் தெற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி வள்ளியம்மை தில்லைநாதன் அவர்கள் 05-06-2015 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான வீரசிங்கம் செல்லப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், கந்தையா தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

பேபி, கணேசலிங்கம் (ராசன், கொலண்ட்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.

சின்னத்தம்பி, கிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராஜ்சதீஸ்(லண்டன்), சோதீஸ்வரன், கமலேஸ்வரன், பிரசாந்தி, சுபாகரன், அஸ்வின், அனிஸ், கவின் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

சன்விகா, அத்விகா, ஜஸ்மிகா ஆகியோரின அன்பு பூட்டியுமாவார்.

அன்னாரது இறுதிக்கிரிஜைகள் 07-06-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரிஜைகளுக்காக காடாகடம்பை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

0776134413
0031251271731