மரண அறிவித்தல்
  திருமதி வாலம்பிகை இராமநாதன்  
தோற்றம் 28-04-1938 மறைவு 21-05-2012

குப்பிழான் வடக்கை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வாலம்பிகை இராமநாதன் அவர்கள் 21-05-2012 திங்கட்கிழமை காலமானர். காலம் சென்ற பொன்னையா இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான பிரபல நாடக கலைஞர் பிதாம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான பொன்னையா தம்பதிகளின் மருமகளும்.


பரம்சோதி(இலங்கை), சாந்தா(இலங்கை), காலம் சென்ற சிவசோதி(பொன்னன்), விஜயா(கனடா), மோகன்(சுவிஸ்), சுமதி(கனடா), ரஜனி(சுவிஸ்), கலைச்செல்வி(சுவிஸ்), சச்சிதானந்தம்(லண்டன்), மீனலோஜினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்.

காலம் சென்ற திருவுரைநாதன், புவனாம்பிகை(இலங்கை), வைத்தியநாதன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரியும்

நாகேஸ்வரி, ஞானலிங்கம், சாந்தி, கணேஸ், ரதி, கண்ணன், கண்ணன்(சுவிஸ்), வசந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்.

பாபு, கோபு, பிரபு, ரூபா, விதுசன், அஜிதா, அனுராஜ், பானு, நிவேதா, அபிஷா, கவின், லவினன், லகினா, அதுர்ஷியா, சபினன், பிரித்திவி, பிரேமிகா, பிரித்திகன், ரஜிவ், நிதேஸ், நிலேஸ், சுதன், நிகேஸ் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-05-2012 புதன்கிழமை மாலை 5.00மணி முதல் 9.00 மணி வரையும் 3280 Sheppard Ave, Highland Funeral Home(Warden sheppard) என்னும் மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்படும்.

24-05-2012 வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை இறுதிக்கிரிஜைகள் 280 Sheppard Ave, Highland Funeral Home(Warden sheppard) என்னும் இடத்தில் நடைபெற்று, Yonge Sheppard 401, Forest Lawn Crematorium என்னும் இடத்தில் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

பரஞ்சோதி — இலங்கை - தொலைபேசி: +94214914195
ஞானலிங்கம் சாரதாதேவி(சாந்தா) — இலங்கை - செல்லிடப்பேசி: +94775391275
விஜயா, பாலச்சந்திரன் — கனடா - செல்லிடப்பேசி: +14167238995
மோகன் ரதி — சுவிட்சர்லாந்து - செல்லிடப்பேசி: +41794226066
சோதி சாந்தி — சுவிட்சர்லாந்து - தொலைபேசி: +41319718464
சச்சி — லண்டன் - செல்லிடப்பேசி: +417884238359, 0044744599098
கண்ணன் குஞ்சு — சுவிட்சர்லாந்து - செல்லிடப்பேசி: +41767252537
கணேஸ் ரஜனி — சுவிட்சர்லாந்து - செல்லிடப்பேசி: +41779129707
நாதன் — ஜெர்மனி - தொலைபேசி: +493060250777
கண்ணன் ரோகினி — சுவிட்சர்லாந்து - செல்லிடப்பேசி: +4176561760
பஞ்சலிங்கம் சுமதி — கனடா - செல்லிடப்பேசி: +14162862792
A-G-S-Kiosk சபினன் — சுவிட்சர்லாந்து - தொலைபேசி: +41432438405
அனு — கனடா - செல்லிடப்பேசி: +16476227452