மரண அறிவித்தல்

தோற்றம்

16-10-1925

மறைவு

05-10-2010

திரு வைத்திலிங்கம் செல்லத்துரை


கட்டுவனை பிறப்பிடமாகவும் குப்பிழானை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் செல்லத்துரை 5-10-2010 செவ்வாய்கிழமை உரும்பிராயில் காலமானார்.

அன்னார் காலம் சென்ற நாகம்மா அவர்களின் அன்பு கணவரும், காலம் சென்ற செல்வரத்தினம், காலம் சென்ற நவரத்தினம், காலம் சென்ற ராசரத்தினம், செல்வநாயகி (இலங்கை), பவா (இலங்கை)
ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

ஞானம்பிகை, நிகலா, சிவலிங்கம்(அப்பு), ராசன் ஆகியோரின் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

T.S.சிவகுமார்(சுவிஸ்), ெஐயக்குமார், ரதீஸ்குமார், ஜெயந்தி, மாலா, கமல், தர்சிகா, தர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்

அன்னாரின் ஈமக்கிரிகைகள் 08.10.2010 வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

 

தொடர்புகளுக்கு    
T.S.சிவகுமார்

சுவிஸ் 0041447255002

 

 

   
     
     
    0