மரண அறிவித்தல்

  அமரர் வைரமுத்து துரைராஜா
 
தோற்றம் 1937 மறைவு 10-06-2014


அல்வாயை பிறப்பிடமாகவும் குப்பிழானை வதிவிடமாகவும் கொண்ட அமரர் வைரமுத்து துரைராஜா 10-06-2014 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் வைரமுத்து தம்பதிகளின் அன்பு மகனும் முத்துச்சாமி வள்ளியம்மையின் அன்பு மருமகனும்

தவமணியின் அன்புக் கணவரும்

தங்கரூபன் (ராதா), ஜெயரூபன் (பாபு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்

ஜெசிந்தா, அனிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்

கெவின், கருண், தாமரை, நீலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்

கணேசலிங்கம், காலஞ்சென்ற பவளராணி, நாகேஸ்வரி(அம்பிகா), கமலநாதன் அவர்களின் அன்பு மைத்துணரும்

காலஞ் சென்ற சிறியின் சகலனும் ஆவார்

அன்னாரின் இறுதிச் கிரிஜைகள் 13-06-2014 வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் கடா கடம்பை மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.
தகவல்
கணேசலிங்கம்(மாஸ்ரர், சுவிஸ்)

தொடர்புகளுக்கு

சிறிலங்கா - 0094774930671
கணேசலிங்கம்(மாஸ்ரர், சுவிஸ்) - 0041765718203