மரண அறிவித்தல்

தோற்றம்

15-11-1930

மறைவு

05-02-2014

திருமதி உமாதேவி நவரட்ணம்


குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி உமாதேவி நவரட்ணம் அவர்கள் 05-02-2014 புதன்கிழமை காலமானார்.

காலஞ்சென்ற கனகசபை நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும். அமரர் சிறிரங்கராசாவின் (சிறி) அவர்களின் அன்புத் தாயாரும்

நாகேஸ்வரியின் (அம்பிகா) அன்பு மாமியாரும், ஞானாயினின் அன்பு பேத்தியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரிஜைகள் அவரின் இல்லத்தில் 06-02-2014 வியாழக்கிழமை நடைபெற்று கடாகடம்பை மயானத்தில் தகனம் செய்யப்படும்.


இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.