மரண அறிவித்தல்

 

 

 
திரு துரையப்பா உதயகுமார் (குப்பிளான் செல்வரத்தினம்)
 

 
தோற்றம் 05-11-1960 மறைவு 28-04-2017


யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen Bazenheid ஐ வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா உதயகுமார் அவர்கள் 28-04-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், திருநாவுக்கரசு சந்தானலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தகுமாரி (விஜயா, காளி கோவிலடி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற திருநா, வேவி அவர்களின் அன்பு மருமகனும்

மனோஜா, சரண்யா, தனுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரோஜினிதேவி, பரமேஸ்வரி, மங்களேஸ்வரி, செல்வரத்தினம், ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சிதம்பரப்பிள்ளை, கந்தையா, யோகராஜா, கலா, கீதா, செல்வரத்தினம், சாந்தகுமாரி, கருணாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஷ்ணு அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு

தொடர்புகளுக்கு
வீடு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41719314961
மகள்(மனோஜா) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41762478999
மருமகன்(சுதன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765679914
வரதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765703072
மகள்(சரண்யா) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796142067