மரண அறிவித்தல்

திருமதி தம்பிராசா சிவஞானம்மாள்

தோற்றம் 05-03-1942 மறைவு 08-09-2013


கட்டுவனை பிறப்பிடமாகவும் குப்பிழானை வதிவிடமாகவும் கொண்டு தற்போது பிரித்தானியாவில் வசித்து வந்தவருமாகிய தம்பிராசா சிவஞானம்மாள் அவர்கள் 09-09-2013 திங்கட்கிழமை லண்டனில் காலமானார்.

அன்னார் தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும். கிருபாகரன் (பிரித்தானியா), பிரபாகரன்(பிரித்தானியா), ரூபாகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்


துசிதா, சுஜிதா, ஷர்மினி ஆகியோரின் அன்பு மாமியாரும்.

சிவபாக்கியம், சிவலிங்கம், விக்கினேஸ்வரன், சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்

டில்சன், நிதின், லதுர்ஷன், விதுர்ஷன், நிவிதா, கவிஷா, நிஷ்வின் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்

அன்னாரின் இறுதிச்சடங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

கிருபாகரன் (பிரித்தானியா) - 07932835935

பிரபாகரன்(பிரித்தானியா) - 07446753214

ரூபாகரன்(பிரித்தானியா) - 07940379852

தம்பிராசா(பிரித்தானியா)-07404573850