மரண அறிவித்தல்
 
தோற்றம் 04-10-1957 மறைவு 31-05-2012

நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தேவராஜா அவர்கள் 31-05-2012 வியாழக்கிழமை அன்று அகாலமரணமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், இரத்தினசிங்கம்(குப்பிழான் , இளைப்பாறிய ஆசிரியர், பூமணி(குப்பிழான், இளைப்பாறிய ஆசிரியை) தம்பதியினரின் அன்பு மருமகனும்.

வாசுகி (குப்பிழான்,கனடா) )அவர்களின் அன்புக் கணவரும்.

பிரசாந், அனுஷன், சாருகா ஆகியோரின் அன்புத் தந்தையும்.

நவரட்ணதேவி(கொழும்பு), வரதராஜா(சுவிஸ்), மோகனதாசன்(கனடா), சுஜாதாதேவி(பிரான்ஸ்), ஜெகதாசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்.

காலஞ்சென்ற உருத்திரசீலன்(கொழும்பு - வர்த்தகர்), தேவி(சுவிஸ்), யுஜிதா(கனடா), சுரேஸ்காந்தன்(பிரான்ஸ்), பிரியதர்சனா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

ராகினி(வதனி - கனடா), காலஞ்சென்ற ஜானகி, சாந்தகுமார்(இந்தியா), ஆனந்தகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அத்தானும்.

காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், ஜெயராமன்(கனடா), ஜமுனா(ஜேர்மனி), கீதா(சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


பிரசாந்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168752398
ராகினி(வதனி – மைத்துனி) — கனடா
செல்லிடப்பேசி: +16474288527