மரண அறிவித்தல்

 


 

திருமதி ஜோகராஜா தயாநிதி
தோற்றம் 16-06-1967 மறைவு 08-03-2012


குப்பிழான் தெற்கை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜோகராஜா தயாநிதி அவர்கள் 08-03-2012 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் ஜோகராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற பூதப்பிள்ளை(ஆசிரியர்) தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மகளும். ஜோதீசன், ஜோனீதன் ஆகியோரின் அன்புத் தாயாரும். ராணி (லண்டன்), நந்தினி (இலங்கை), குகதாசன்(சுவிஸ்), வதனி(கனடா), சிவதாசன்(நோர்வே), வாசுகி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-03-2012 புதன்கிழமை அன்று பி.ப 12.00 மணி தொடக்கம் பி.ப 2.00 மணி வரை Alter lutherischer friedhof, Hochstrasse 4, 42105 Wuppertal, Germany. Bus இல Wuppertal Hauptbahnhof புகையிரத நிலையத்தில் இருந்து 603,613,628,647. Bus தரிப்பு நிலையம் Friedhofskirche என்னும் இடத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.

தகவல்
மேனன்

தொடர்புகளுக்கு

ஜோகன் - 00492028904104
குகதாசன் - 0041315300572
வாசுகி - 0094242221897
சிவதாசன் - 004776091304
வதனி - 0016478569514