மரண அறிவித்தல்

தோற்றம்

14-07-1959

மறைவு

18-09-2010

திருமதி. யோகேஸ்வரன் விமலாதேவி (தேவி)


குப்பிழான் கற்கரையை பிறப்பிடமாகவும், சுவிஸ் luzernஜ வசிப்பிடமாகவும் கொண்ட விமலாதேவி 18-09-2010 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் திரு.யோகேஸ்வரனின் அன்பு மனைவியும் ஆவார். காலம் சென்றவர்களான சின்னத்துரை சிவபாக்கியத்தின் அன்புப் புதல்வியும் ஆவார்.

தரணிகா,கார்த்திகா, கீர்த்திகா ஆகியோரின் அன்புத் தாயாரும். கணேசமூர்த்தி(குப்பிழான்), சிவானந்தசோதி(குப்பிழான்), சத்தியமூர்த்தி(மோகன்-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்.
சியாம்,ஜசியா,ராகுல் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-09-2010 புதன்கிழமை காலை 11.00 தொடக்கம் மதியம் 2.00 மணி வரை FRIEDADF - FRIEDENTHAL HALL, FRIEDENTHAL SER 60,6004 LUZERN என்னும் இடத்தில் இறுதிக் கிரிகைகளுக்காக வைக்கப்பட்டு, பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

 

தொடர்புகளுக்கு    

கணவன், பிள்ளைகள்


சுவிஸ் 0041412802310. 0041419215781. 0041787198673
     
     
     
    0