மரண அறிவித்தல்

  திருமதி தர்மலட்சுமி அமிர்தலிங்கம்
 
தோற்றம் 01-01-1928 மறைவு 28-09-2015

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மலட்சுமி அமிர்தலிங்கம் அவர்கள் 28-09-2015 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சபாபதிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவமனோகரன், பாஸ்கரன், மற்றும் ஜெயகுகன்(லண்டன்), பவானி(பிரான்ஸ்), ஜெயதரன்(பிரான்ஸ்), ஜெயவாணி(லண்டன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்ற அம்பிகாநிதி, சொர்ணகாந்தி(இலங்கை), மல்லிகாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பராணி(பிரான்ஸ்), ரமா(லண்டன்), கங்காதரன்(பிரான்ஸ்), தயாநிதி(பிரான்ஸ்), புஸ்பநாதன்(குப்பிழான், லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஜீதன், சிராணி, மாதுரி, சுவீணா, எலானி, மிலா, கவிதா, டனா, அதுலன், இமானி, துனுக்கா, சிவானி, கௌரீசன், கௌசிகா, ஹரினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/10/2015, 08:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: The Dukes Head, 593 Barking Rd, London E6 2LW, UK. 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/10/2015, 12:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, United Kingdom. 
தொடர்புகளுக்கு
குகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447932745331
பவானி — பிரான்ஸ்
தொலைபேசி: +33782708643
கரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33617968043
வாணி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447897216899
புஸ்பா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447877134762
ரஜீ — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33631822074