மரண அறிவித்தல்

  திருமதி தனலட்சுமி ஆறுமுகம்
 
தோற்றம் 20-07-1934 மறைவு 15-05-2015


யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், உரும்பிராயை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி ஆறுமுகம் அவர்கள் 15-05-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தம்பிப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், மூத்ததம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அருளானந்தம், குமரகுருபரன்(அதிபர்), சிவசக்திவடிவேல்(சுவிஸ்), மோகனசுந்தரம்(ஆசிரியர்- கொழும்பு), ராஜேஸ்வரி(உரும்பிராய்), சேகர்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரதிலட்சுமி, குலச்செல்வி, மதிவதனி, கௌதமி, காலஞ்சென்ற யசோதரன், அனித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருள்வரதன் சுபத்ரா(கனடா), ஞானகாந்தன் புவனேஸ்வரி(குப்பிளான்), வாசன் சரிஜா(கனடா), பிரசன்னா, கோகுல், சாரு(சுவிஸ்), சுமங்கலி, சாரினி, பகவான்(அளவெட்டி), அபிராமி(உரும்பிராய்), கிருசிதா, ஆருசிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஹருணி, ஹரி, அக்சயா, அரிகரன், ரவிவர்மன், மேனுஜா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காடகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி: 
உரும்பிராய் மேற்கு, 
உரும்பிராய், 
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

குரு — இலங்கை
செல்லிடப்பேசி: +94773019280
சக்தி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41318521859
மோகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772103741
ராஜேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779037478
சேகர் — கனடா
தொலைபேசி: +14164099349
சுபத்ரா — கனடா
தொலைபேசி: +19055915020
வாசன் — கனடா
செல்லிடப்பேசி: +16478607292