மரண அறிவித்தல்

  திரு தம்பித்துரை சிவகுமார் (ரூபன்)  
தோற்றம் 25 -05-1969 மறைவு 09-08-2016


யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை சிவகுமார் அவர்கள் 09-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடேசபிள்ளை, சந்திரலேகா(குஞ்சு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குலச்சந்திரா(கிருபா) அவர்களின் அன்புக் கணவரும்,

கிருசன், சனஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சத்தியவதனி(குப்பிளான்), சிவசோதி(சோதி), சிவானந்தன்(சிறி), தர்மவதனி(சாந்தி), ரூபவதனி(ரூபி- சுவிஸ்), சிவனேசன்(சிவன்), வரதசோதி(குகன்), கேதீஸ்வரன்(வரன்), ஞானவதனி(ஞானா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவரத்தினராசா(கப்பூர்), முகுந்தினி, அனுஷா, ஜெகதீஸ்வரன்(ஜெகன்), சிவநேசன், பிரபாலனி(பிரபா), பிரபாலினி, கல்பனா, பானுதேவன்(பானு), குலராதா, பிரதீபா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரகாஷ், நிருஷா, யதுர்சன், சனந்தன், லவந்தன், தினேஷன், நிவேதா, டயானி, பிரன்டன், பகிரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுதாகரன் அவர்களின் அன்புச் சகலனும்,

கணேஷ், விதுசியன், தருனி, ஹரிராம், ஹாகிரி ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

தனுசன், கவினா, சரன், ஹரனி, துசாந் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா
தொலைபேசி: +442085716189
நவரத்தினராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777143077
சந்திரலேகா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774246540
சோதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447825959732
சிறி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447799796842
சாந்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447878418867
ரூபி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41448450778
குகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447984124507
சிவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447507994660