மரண அறிவித்தல்
  திரு தம்பிப்பிள்ளை பாலசிங்கம் (நயினார்)
 
தோற்றம் 01-04-1932 மறைவு 01-02-2013


குப்பிழானைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி ஆறுமுகம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 01-02-2013 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனி, கனோவரில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு கணவரும்,

திருமதி இரத்தினமாலா(இந்தியா), திருமதி இரத்தினகலா(இலங்கை), திருமதி இரத்தினலைலா(ஜெர்மனி), திருமதி நிர்மலா(இலண்டன்), திருமதி சசிகலா(இலண்டன்) ஆகியோரின் அன்பு தந்தையும்,

பாஸ்கரன், சாந்தகுமார், அகிலன், இங்கர்சால் ஆகியோரின் மாமனாரும்,

மயூரன், நிரோசன், துசியந்தன், நிஸ்யந்தன், தினேசன், கிரிசாந்தன், பிரவிந், லக்சன், மிதுசன், அபிசன், அனுஸ்கா, மிதுலேஸ், ஜிவினேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அரோன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-02-2013 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 2:00 மணிவரை Neustädter Straße 1A, 31515 Wunstorf, Germany என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.