மரண அறிவித்தல்

தோற்றம்

28-05-1931

மறைவு

08-11-2010

திரு சபாபதிப்பிள்ளை சுப்பிரமணியம் (மணியம்)


குப்பிழான் மத்தியை பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை தற்காலிக வதிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) அவர்கள் 08-11-2010 புதன்கிழமை திருநெல்வேலியில் காலமானார்.

அன்னார் காலம் சென்ற நாகம்மா(பாக்கியம்) அவர்களின் அன்புக் கணவரும். மாலினிதேவி(கனடா), பாஸ்கரன்(கனடா), சுகந்தினி,மஞ்சுளா, சுபாசினி ஆகியோரின் அன்பு தகப்பானரும் ஆவார்.

கோபிநாத், தவச்செல்வன், சுதாகரன்,சுகிதராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 08-11-2010 புதன்கிழமை திருநெல்வேலியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

 

தொடர்புகளுக்கு    
கோபி
கனடா
0016474305658