மரண அறிவித்தல்
  திருமதி சுப்பையா பத்மாதேவி [பற்பம்]
 
தோற்றம் 10-03-1947 மறைவு 19-11-2012


குப்பிழான் வீரமனையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி சுப்பையா பத்மாதேவி அவர்கள் இன்று 19-11-2012 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற இரத்தினம் பறுவதம் அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பையா அவர்களின் அன்பு மனைவியுமாவார்.

அன்னாரின் ஈமைக் கிரிஜைகள் 22-11-2012 வியாழக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நடைபெற்று, அதன் பின்னர் குப்பிழான் கடா கடம்பை மயானத்தில் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.

தகவல்
லோகநாதன்

தொடர்புகளுக்கு

மகன் சோதி சுவிஸ் 0041 344612419
சுந்தரலிங்கம் சுசிலா (நோர்வே ) 0047 22101251
தவராசா (MG) 0094778267875
இலங்கை 0094214916745