மரண அறிவித்தல்

தோற்றம்

15-01-1948

மறைவு

27-09-2010

திரு செல்லையா சிவனேசன் (clerical - யாழ் கச்சேரி)


குப்பிழான் காளி கோவிலடியை பிறப்பிடமாகவும் இடைக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவனேசன்(clerical - யாழ் கச்சேரி) 27-09-2010 திங்கட்கிழமை அகால மரணமானார்.

இவர் காலம் சென்ற செல்லையா, ரத்தினம்மா ஆகியோரின் அன்பு மகனும். செல்வபாக்கியத்தின் அன்புக் கணவரும். பவதாரணி(இலங்கை), தாஸ்தரன்(இலங்கை), திவ்யா(இலங்கை) ஆகியோரின் அன்பு தந்தையும், சுதாஸ்குமார் அவர்களின் அன்பு மாமனாரும், துளசியின் அன்பு பேரனும் ஆவார்.

இந்திராணி (இலங்கை), மகேஸ்வர மூர்த்தி (இலங்கை), கெங்காதரன் (இலங்கை), அசோகவதி(லண்டன்), பிரேமா (இலங்கை), குகனேசன்(டென்மார்க்), ரஞ்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

காலம் சென்ற பாலசுப்பிரமணியம், பாலசந்திரன், வெற்றிவேல், சாந்தா, கோமளேஸ்வரி, வானதி, புருணா ஆகியோரின் அன்பு மைத்துணனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் இன்று இடைக்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
உபேந்திரன் 00447939100865

 

 

தொடர்புகளுக்கு    
மனைவி, மகள்

இலங்கை 0094776325770
அசோகவதி லண்டன் 00441277221793
குகனேசன் டென்மார்க் 004562612636
ரஞ்சன் லண்டன் 0044753567552
    0