மரண அறிவித்தல்

 


 

  திருமதி விமலஜோதி சிவகுமார் (வசந்தி)
 
தோற்றம் 19-05-1963
மறைவு 15-01-2013

குப்பிழான் ஊரங்குனையைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விமலசோதி சிவகுமார்(வசந்தி) அவர்கள் 15-01-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் குப்பிழானை சேர்ந்த சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், ஊரங்குணையை சேர்ந்த பொன்னையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்.

சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும். நிரோஜன், சங்கர், அனுஜா அவர்களின் அன்புத் தாயாரும், சசிகரன்,கிரிசாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்.

சினேகா, அனாமிகா, ஹரிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்.

கணேசலிங்கம்(சாம்,சுவிஸ்), விக்கினேஸ்வரன்(ஜேர்மனி), அருட்செல்வம்(சுவிஸ்), திருச்செல்வராணி(சுவிஸ்), ரோஸ்மலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இறுதிக்கிரிஜைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
சாம் கணேஸ்

தொடர்புகளுக்கு

சாம் கணேஸ் - 0041216479822, 0041795794212
சிவகுமார் - 004923235974136