மரண அறிவித்தல்

  திருமதி சிவஞானம் சம்பந்தர்
 
தோற்றம் - 18-03-1947 மறைவு 24-04-2016


குப்பிழானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவஞானம் சம்பந்தர் அவர்கள் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

காலஞ்சென்ற சம்பந்தர் அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானலோயன்(லண்டன்), சுசித்திரா (இலங்கை), வசந்தரா (கொலண்ட்), விசித்திரா (சுவிஸ்), ஞானகாந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கந்தையா(பிரான்ஸ்), ரஞ்சன்(கனடா), தாசன்(இலங்கை), கனகாம்பிகை (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புவனேஸ்வரி, முருகானந்தராஜா, ஜெயநேசன், சுபாசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஞானஜோதி, ஞானசம்பந்தன், அரிகரன், ரவிவர்மன், பாரதி, அபிராமி, செந்தூரன், அக்சயா, அவினாஸ் ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார்.


 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்

குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு

ஞானலோயன்(லண்டன்) - (0044) 07484647846

சுசித்திரா (இலங்கை) - (0094) 0776025942